ராமதாசுக்கு ராமகோபாலன் கேள்வி
விழுப்புரம்:
இந்துக்களின் பெயரை மாற்றி தமிழில் பெயர் சூட்டும் பாமக தலைவர் ராமதாஸ், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களது பெயர்களைமாற்றாதது ஏன் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கேட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த இந்து மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்துக்களின் பெயரை மாற்றி, தமிழில் பெயர் சூட்டுவதை ராமதாஸ் தொடர்ந்து செய்கிறார். இதைப்போல, இஸ்லாமியர் மற்றும்கிறிஸ்தவர்களின் பெயர்களை மாற்றிவிட்டு, தமிழில் பெயர் சூட்ட ராமதாஸ் முன் வர வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மீது பாகிஸ்தான் குறி வைத்துள்ளது. அணுசக்தி மூலப்பொருள்கள் இங்கு அதிகம் கிடைப்பதால், பாகிஸ்தான்இப்பகுதியை குறி வைத்திருக்கிறது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தால் பாகிஸ்தான் படைகள்தூத்துக்குடியைத்தான் முதலில் தாக்கும்.
அடுத்த தேர்தலுக்கு முன்பாக இந்து வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும். இந்து முன்னணி தேர்தலில் நிற்காவிட்டாலும் எந்தவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை அடையாளம் காட்டும் என்று பேசினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications