சிறையில் ஜெயேந்திரருடன் தம்பி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாதன், மருமகன் சுந்தர் மற்றும் காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர்இன்று சந்தித்துப் பேசினார்கள்.
அப்பு கைது மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் வழக்கில் ஜாமீன் மனு தாக்கலாகியுள்ள நிலையில், சிறையில் ஜெயேந்திரரைவிஸ்வநாதன், சுந்தர் மற்றும் சுந்தரேச அய்யர் சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரேச அய்யர், காஞ்சி மடப் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், எல்லோரும் நலமாகஇருக்கின்றனரா என்று ஜெயேந்திரர் கேட்டறிந்ததாகக் கூறினார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications