ஆடிட்டர்: ஜாமீன் மனு விசாரணை டிச-23க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ம்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
இன்று நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துல்சி, இந்தமனுவுக்கு பதில் தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டம் 307வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஜெயேந்திரரை இத்தனைநாட்கள் சிறையில் வைப்பதே நியாயமற்றது என்றார்.
இதையடுத்து விசாரணையை 23ம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்த நீதிபதி அதற்குள் பதில் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்குஉத்தரவிட்டார்.
More From
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications