மதுரை: நகைக் கடையில் தீக்குளித்த பெண் ஊழியர்
மதுரை:
மதுரையில் பிரபல நகைக் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர், அந்தக் கடையிலேயே தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை கான்சா மேட்டுத் தெரு அருகே உள்ளது ஆர்.எம்.அப்பாவு நகைக் கடை. 98 வருடங்களாக செயல்பட்டு வரும் நகைக் கடை இது.மதுரையின் மிகப் பிரபலமான நகைக் கடைகளில் இதுவும் ஒன்று.
இந்தக் கடையில் கடந்த 7 வருடங்களாக ராஜேஸ்வரி (வயது 30) என்ற பி.காம் படித்த பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்துவந்தார்.
நேற்று பிற்பகலில் ராஜேஸ்வரி, தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அறையை பூட்டிக் கொண்டு மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
உடல் கருகிய நிலையில் அறைக்குள் அங்குமிங்கும் ஓடிய அவர் சிறிது நேரத்தில் உயிழந்தார். தீயணைக்குப் படைக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து அறையில் பரவிய தீயை அணைத்தனர்.
மிகவும் பரபரப்பான தெருவில் உள்ள நகைக் கடைக்குள் பட்டப் பகலில் நடந்த இந்த தீக்குளிப்புச் சம்பவம் அப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications