சென்னை அருகே ரவி சுப்ரமணியமும் சரண்?
சென்னை:
அப்புவைத் தொடர்ந்து காண்டிராக்டர் ரவி சுப்ரமணியமும் சென்னை அருகே படாளத்தில் போலீஸாடரிம் நேற்றிரவில் சரண்அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை போலீசார் உறுதி செய்ய மறுக்கின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள், கொலைசெய்த கூலிப் படையினர் உள்ளிட்ட 21 பேர் இதுவரை போலீஸ் பிடியில்சிக்கியுள்ளனர். கூலிப் படையிடம் பண பட்டுவாடா செய்த முக்கிய குற்றவாளியான சங்கர மட காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் மட்டும்இன்னும் சிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
இந் நிலையில் கூலிக்கு கொலையாளிகளை அனுப்பிய அப்பு ஞாயிற்றுக்கிழமை சித்தூரில் போலீஸாடம் சரணடைந்தார். அவரை நேற்றுகாஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
இந் நிலையில் தலைமறைவாக உள்ள ரவிசுப்ரமணியமும் நேற்றிரவு சரணடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை அருகே படாளம்என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் ரவி சரணடைந்ததாகக் தெரிகிறது.
இதையடுத்து ரவியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போலீசார் காஞ்சிபுரம் சென்றதாகவும், அங்கு எஸ்.பி. பிரேம்குமாரிடம் ரவிஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications