போலீஸ் தொல்லை ஓயல: முத்துலட்சுமி
சேலம்:வீரப்பன் கொல்லப்பட்ட பின்னரும் தனக்கு போலீஸ் தொல்லை தொடர்வதாக அவனது மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
என் கணவர் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் உள்ளன. அவரது உடலில் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இதற்காக உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன். விரைவில் இந்தக் கோரிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ்ஆகியோரை சந்தித்துப் பேசுவேன்.
அதே போல காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் மூலம் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் முறையிடஉள்ளேன்.
என் கணவர் கொல்லப்பட்ட பின்னரும் போலீசாரால் எனக்கு தொல்லை ஓயவில்லை. மாறு வேடத்தில் போலீசார் என்னை தொடர்ந்துகொண்டுள்ளனர். இது மன உளைச்சலைத் தருகிறது.
கணவரை இழந்த எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் எங்கள் மீது போட்ட எல்லா வழக்குகளையும்வாபஸ் பெற வேண்டும் என்றார் முத்துலட்சுமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications