பிளஸ் டூ தேர்வுகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பத்தாவது மற்றும் பிளஸ் டூ தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாவது மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடக்கும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி முதலில்பிளஸ்டூ தேர்வுகள் நடக்கவுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 29ம் தேதிமுதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை பத்தாவது மற்றும் ஓ.எஸ்.எல்.சி.தேர்வுகள் நடைபெறும்.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியத்தேர்வுகள் மார்ச் 24ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications