சன் டிவியின் என்ஆர்ஐ சானல்
சென்னை:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ஒரு தனி தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்க சன் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சன் டிவி நிகழ்ச்சிகளைத் தயாரித்துவழங்கும். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுஒளிபரப்பாகும்.
மொத்தம் 2 அலைவரிசைகளைத் தொடங்க சன் டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 112.50 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.டிடிஎச் எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் வகையில் இந்த இரு அலைவரிசைகளும் இருக்கும்.
மலேசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் இதன் ஒளிபரப்பை காண முடியும். இதுதவிர பெங்காலி மக்களைக் குறி வைத்துஇந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெரியும் வகையிலான பெங்காலி மொழி அலைவரிசை ஒன்றையும் சன் டிவி விரைவில்தொடங்கவுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications