லாரி-கார் மோதல்: 4 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே இன்று அதிகாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் 4 பேர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பிரேம் (27), கரண்(25), ஜெய்தீப், பிரசாந்த், போச் ஆகிய 5 பேரும் கேரளா மாநிலம் கோட்டயத்தில் தங்களதுநண்பனின் தங்கை திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குவாலிஸ் காரில் புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் மஞ்சுநாத்ஓட்டிச் சென்றார்.
இன்று காலை 4.45 மணிக்கு சேலம் சின்னசீரகாப்பாடி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, சங்ககிரியில் இருந்து வெள்ளைக்கல் பாரம்ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியுடன் நேருக்கு நேர மோதியது.
இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பிரேம், கரண், ஜெய்தீப், மஞ்சுநாத் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசாந்த், போச் ஆகியோர் சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications