சங்கரா கல்லூரி ஆசிரியரிடம் 5 மணி நேர விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்தின் சார்பில் நடத்தப்படும் ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலைக் கல்லூரி ஆசிரியர் வெங்கடகிருஷ்ணனனிடம் சுமார் 5 மணி நேரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலைக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வரும்வெங்கடகிருஷ்ணன் காட்டுப் பங்களாவிற்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிரவிசாரணை நடந்தது.
மடம் சார்பில் நடத்தப்படும் காமதூத் மகளிர் விடுதி குறித்து அவரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணைநடத்தியுள்ளனர். மாலையில்தான் அவர் விசாரணை முடிந்து வெளியே அனுப்பப்பட்டார்.
இதேபோல, சங்கர மட ஸ்ரீகார்யம் நீலகண்ட அய்யரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கடிகாஸ்ரமம் அறக்கட்டளை அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் திடீர் சோதனைநடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்களை போலீஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications