குடும்பத்துடன் நெசவாளர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நெசவாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் கிணற்றில் குதித்தார். இதில் 3 பேர் பரிதாபமாகபலியாயினர்.
காஞ்சிபுரம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கக் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் முருகன். இவர் போதியவருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார்.
இந் நிலையில் தனது மனைவி பிரேமா, மகன் ஜெகன், மகள்கள் பிரியா, ரம்யா ஆகியோருடன் கிணற்றில்குதித்துள்ளார்.
இதில் ரம்யா மட்டும் உயிர் பிழைத்தார். மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த துயரச் சம்பவம்காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications