சுந்தரேச அய்யர் சென்னை சிறையில் அடைப்பு
சென்னை:
சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படையினருக்கு ரூ. 55 லட்சம் பணத்தை விநியோகித்ததாக சுந்தரேசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.அத்தோடு அவர் மீது கொலை, கொலைச் சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 7ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சுந்தரேச அய்யர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நீதிபதி உத்தரமாஜிடம், தன்னை வேலூர் சிறையில் அடைக்குமாறு (அங்குதான் ஜெயேந்திரர் அடைக்கப்பட்டுள்ளார்) சுந்தரேசஅய்யர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். சென்னை மத்திய சிறையில் அய்யரை அடைக்கபோலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications