ரகுவிடம் தொடரும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் போலீஸார் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக இன்று விஜயேந்திரரிடம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக அவரது தம்பி ரகு இன்று காலைஅவரது சென்னை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
மடத்தின் வழக்கறிஞர் சண்முகம் நிருபர்களிடம் பேசுகையில், போலீஸார் ரகுவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்குடல்வால் அறுவை சிகிச்சைக்குப்பின் இப்போதுதான் குணமடைந்து வருவதாகக் கூறியும் போலீஸார் கேட்கவில்லை.
ரகு கைது செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை. இன்றிரவு அவர் மடத்திற்குத் திரும்புவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
More From
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications