மேடான பகுதிகளுக்கு சென்றுவிட கோரிக்கை!
சென்னை:
சென்னை நகரின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்குச் சென்றுவிடுமாறுமாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம், மயிலாப்பூர்,நைனார் குப்பம், நொச்சிக்குப்பம், திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் மேடான,பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் கொந்தளிப்பு தொடர்ந்து சில நிாட்கள் இருக்கும் என கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபொதுமக்கள் இதை தயவு செய்து உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
செனனை நகரில் கடல் கொந்தளிப்புக்கு ஆளான பல கடலோரப் பகுதிகளில் வசிப்போரில் பலர் இன்னமும்தொடர்ந்து அந்தப் பகுதிகளிலேயே நடமாடுவதால் மாநகராட்சி சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications