நிவாரண பணிக்கு உதவும் ஆஸி. கிரிக்கெட் அணி
Subscribe to Oneindia Tamil
மெல்பேர்ன்:
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுப் பணத்தை கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின்நிவாரணப் பணிக்கு வழங்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முன்வந்துள்ளது.
மெல்பேர்ன் நகரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும்கைப்பற்றியது.
இன்னும் ஒரு டெஸ்ட் எஞ்சியிருக்கும் நிலையில், இந்த தொடர் வெற்றி மூலம் கிடைக்கும் சுமார் 13,000 அமெரிக்க டாலர் பணத்தினைகடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிக்கு வழங்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் ரிக்கிபாண்டிங் அறிவித்துள்ளார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications