அந்தமான்: ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல்
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
![]() |
மேலும் விமானியில்லாமல் பறக்கும் விமானங்களைக் கொண்டும் தீவுக் கூட்டங்களில் உடல்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவமும்விமானப் படையும் ஈடுபட்டுள்ளன.
உடல்களை மீட்டு புதைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் காயமடைந்தவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம்சென்னை, கொல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளுக்கு 500 மில்லியன் டாலர் உதவி வழங்க 30 நாடுகளும் உலக வங்கியும் முன்வந்துள்ளன. இத் தகவலை ஐநா பொதுச் செயலாளர் கோபி அன்னான் தெரிவித்தார்.
இதில் உலக வங்கி மட்டும் 250 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications