நிதி திரட்ட 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்
கொல்கத்தா:
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பொருட்டு, ஆசிய லெவன்-, ஐ.சி.சி. லெவன் அணிகளுக்குஇடையே 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி உள்ளது. அதேபோல்இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்களும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
இந் நிலையில் மேலும் நிதி திரட்ட 2 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஒரு அணியாகவும், பிற நாடுகளின் வீரர்கள் மற்றொரு அணியாகவும் பிரிக்கப்பட்டுஉள்ளன. இதில் விளையாட நட்சத்திர வீரர்களான டெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங், வார்னே, மெக்ரத் உள்ளிட்டோர் சம்மதம்தெரிவித்துள்ளனர்.
முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் வருகிற 10ம் தேதி நடக்கிறது. 2-வது போட்டி நடக்கும் தேதிமற்றும் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications