பிரதமரிடம் குவிந்த ரூ. 308 கோடி நிவாரண நிதி
டெல்லி:
![]() |
சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வழங்க தமிழக முதல்வரின் நிதிக்கும் பிரதமரின் நிவாரண நிதிக்கும் ஏராளமானபணம் குவிந்து வருகிறது.
பிரதமரின் நிவாரண நிதியில் கடந்த ஒருவாரத்தில் ரூ. 308 கோடி குவிந்துள்ளது. தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலும் சுமார் ரூ. 37 கோடிவரை உதவித் தொகை சேர்ந்துள்ளது.
நேற்று கர்நாடக அரசு ரூ. 20 கோடியை பிரதமரிடம் வழங்கியது, ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தனது துறையின்சார்பில் ரூ. 10 கோடியையும், அவரது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவி மாநிலத்தின் சார்பில் ரூ. 10 கோடியும் வழங்கினார்.
![]() |
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 5 கோடி, நால்கோ நிறுவனம் ரூ. 2 கோடி, கோக் நிறுவனம் ரூ. 2 கேடிை, முருகப்பா குழுமம், கன்கார், எச்டிஎப்சி,தேனா வங்கி, டிஏவி மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் தலா ரூ. 1 கோடி வழங்கின.
நடிகர் ஷாருக் கான் ரூ. 25 லட்சம், ராணி முகர்ஜி ரூ. 25 லட்சம், இயக்குனர் கரன் ஜோகர் ரூ. 25 லட்சம் வழங்கினர்.
பள்ளி மாணவன் ரூ. 500:
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் தனது சேமிப்பான ரூ. 500யை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளான்.
இதைத் தவிர தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பத்திரிக்கைகள், டிவிக்கள் ஆகியவையும் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. இங்கும்ஏராளமான நிதி திரண்டு வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்














Click it and Unblock the Notifications