நிவாரணம் கோரி கட்டுமர மீனவர்கள் சாலை மறியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
திருவொற்றியூர் வெந்நீர்குப்பம் பகுதியில் 350க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுனாமி தாக்குதலில் இந்தக்கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய சுனாமி நிவாரண உதவிகள் 94 குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்த 270க்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் கட்டுமரங்களைப் போட்டு இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் அப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அவர்களுடன் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications