+2, 10ம் வகுப்பு தேர்வுகள்: ஒத்திவைக்க பாமக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாசின் பண்ணை வீட்டில் நடந்தது.
இதில், சுனாமி பாதித்த பகுதிகளில் தமிழக அரசு பாரபட்சமின்றி விரைவான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளில் மாணவர்கள் புத்தகங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். பள்ளிகளும் இடிந்து போய்விட்டன.எனவே பத்தாம் வகுப்பு மற்றும் 12வது வகுப்புத் தேர்வுகளை 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.
பிற மாவட்டங்களை பாலைவனமாக்கும் புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications