சுனாமி: உப்பு நீரானது நிலத்தடி நீர்
சென்னை:
சுனாமி பாதித்த மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் சீர்கெட்டுள்ளது.
![]() |
கடலூர் மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் (இங்கு சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது) எல்லா கிணறுகளின் நீரும் உப்புநீராகிவிட்டது.
இதையடுத்து இங்கு முகாமிட்டுள்ள ராணுவத்தினர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உப்புத் தன்மையைப் போக்கி அதை குடிநீராகமாற்றி கிராமத்தினருக்கு லாரிகளில் கொண்டு வந்து கொடுத்து வருகின்றனர்.
ஆனால், நிவாரணப் பணிகள் முடிந்து ராணுவத்தினர் இப் பகுதியைவிட்டுப் போய்விட்டால் குடிக்க தண்ணீருக்கு என்ன செய்வோம் என்றகவலையை தெரிவிக்கின்றனர் இப் பகுதியினர்.
இதேபோல சென்னை நகரின் கடலோரப் பகுதிகளான கொட்டிவாக்கம், பெசன்ட் நகர், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும் நிலத்தடி நீர் உப்புகரிக்க ஆரம்பித்துள்ளது.
நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுறுவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல, நாகை மாவட்டத்தில் ஏராளமான விவசாய நிலங்களும் கடல் நீர் புகுந்ததால் நாசமடைந்துள்ளன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications