சுனாமி: ரூ. 2 கோடியில் வீடுகள் கட்டித் தரும் பாஜக
சென்னை:
![]() |
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளை நானும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்டமக்களுக்கு 200 டன் பொருட்கள், 75 டன் அரிசி மற்றும் மருந்துகளை வழங்கினோம்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ரூ.5 கோடியும், ரூ.5 கோடி மதிப்பிலான துணிகளையும் வழங்கினார். பாஜக தலைவர் அத்வானிபாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இணைந்து இதுவரை 2,400 சடலங்களை மீட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு புதிய மீன்வலைகள் இந்தியாவில் கிடைப்பது சிரமமாக இருந்தால் அவற்றை வெளிநாட்டில் இருந்து தருவிக்க வேண்டும்.
கர்நாடக பாஜக அனுப்பி வைத்த 100 டன் தார்பாலின்களைக் கொண்டு 20,000 கூடாரங்களை அமைத்துக் கொடுக்க உள்ளோம். மேலும்ரூ.2 கோடி செலவில் 200 அடுக்கு மாடி வீடுகளை விரைவில் கட்டித் தரவுள்ளோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சிறப்பாக நிவாரண உதவி அளித்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழகத்திற்கு அதிக நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறினார். அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளன.
இந்த ஒற்றுமை உணர்வு கடைசி வரை தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications