மேலும் 50,000 குடும்பங்களுக்கு ரூ.25 கோடி நிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு ரூ. 47.12 கோடி ஒதுக்கியது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இந் நிலையில் சுனாமி அலையினால் மேலும் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த குடும்பங்களுக்கு நிவாரணம்அளிக்க தமிழக அரசு ரூ. 24.56 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம்வழங்கப்படும்.
தற்போது வீடிழந்த குடும்பங்களுக்கு பொங்கலுக்குள் தற்காலிக வீடுகள் கட்டித் தரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications