இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டா ஏசக்:
![]() |
பூகம்பம், அதைத் தொடர்ந்த சுனாமியால் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து சுமார் 50,000க்கும் அதிகமானவர்கள் பலியானபாண்டா ஏசக் பகுதிக்கு அருகே 60 கி.மீ. தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 14 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
காலை 5.13 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவுக்குப் பதிவான இந்த பூகம்பத்தால் பாண்டா ஏசக் பகுதியில் கட்டடங்கள்பலமாக ஆடின. இதையடுத்து மக்கள் அலறிக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்திய நேரப்படி அதிகாலை 3.43 மணிக்கு இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதே போன்ற ஒரு கடலடி நில நடுக்கத்தால் தான் கடந்த இரு வாரங்களுக்கு முன் சுனாமி அலைகள் உருவாயின. அப்போது ரிக்டர்ஸ்கேலில் 9 என்ற அளவுக்கு நில நடுக்கம் இருந்தது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications