சேவை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
சென்னை:
![]() |
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுவாமி தயானந்த சரஸ்வதி, சத்குருஜக்கி வாசுதேவா, சுவாமி கெளதமானந்தா ஆகியோர்தலைமையில் நடந்தது. இந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு சுனாமி நிவாரண குழு என்று பெயரிடப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன், எய்ம் பார்சேவா, ஆர்ட் ஆப் லிவ்விங் பவுண்டேஷன், இஸ்கான், இஷாபவுண்டேஷன், மாதா அமிர்தானந்தமயி மடம், சின்மயா மிஷன், சுவாமி நாராயண் சம்ப்ராதயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரம்ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன.
நிவாரண பொருள்கள் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவது இந்த குழுவின் முக்கிய பணியாகஇருக்கும். நிவாரண பணிகள் விரைந்து நடப்பதற்கான முயற்சிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது, பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களையும் சேவை நிறுவனங்கள் தத்து எடுக்கும்வழிமுறைகளைப் பரிசீலிப்பது ஆகியவையும் மேற்கொள்ளும்.
சுனாமியில் பலியானவர்களுக்காக அனைத்து கோயில்களிலும் இன்று மோட்ச தீபம் ஏற்றும்படி ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோள்விடுத்துள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications