பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
![]() |
இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குநர் என்.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுனாமியால் கடலோர தமிழகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்தேர்வுகளை எழுத முடியாத மன நிலையில் உள்ளனர். எனவே இந்த மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 22ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 23ம்தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவ 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஜனவ 29, 30 மற்றும் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவரி 12, 13 மற்றும் 19ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் மையங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், தேர்வுக் கட்டணத்தைசெலுத்தும் கடைசித் தேதியும் ஜனவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் சேதுராமன்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்













Click it and Unblock the Notifications