மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களுடன் சட்ட அமைச்சர் ஜெயக்குமாரும் சிறிது தூரம் கடலுக்குள் சென்றார்.
ராணுவத்தினரின் உதவியுடன் கடந்த வாரத்தில் நாகப்பட்டிணம் பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குத் திரும்பினர். ஆனால், வடசென்னைப் பகுதி மீனவர்கள் இத்தனை நாட்களாக அச்சத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இன்று தான் காசிமேடு பகுதி மீனவர்கள் 11 படகுகளில் கிளம்பினர். அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து அவர்களை வழியனுப்பிவைத்தார். பின்னர் தானும் ஒரு படகில் ஏறிச் சென்றார். ஜெயக்குமாரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிது தூரம் பிற படகுகளுடன் சென்ற ஜெயக்குமார் அவர்களை வழியனுப்பிவிட்டு கரைக்குத் திரும்பினார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications