நிவாரண அரிசி மூட்டைகளை கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தருவதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகளை கடத்தி வீட்டில்பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்த்து நாடே பதைத்துப் போயிருக்க, மனிதாபிமானமற்ற சிலர் இறந்தவர்களின் உடலில்இருந்த நகைகளைத் திருடிய கொடுமையும் நடந்தது.
இப்போது சென்னையில் நிவாரண அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சென்னை காசிமேடுபவர்குப்பம் பகுதியில் வசித்து வரும் ராஜி (55) என்பவர் நிவாரண அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது.
அதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். அங்கு நிவாரணத்திற்காக கொடுக்கப்பட்ட 60 கிலோஎடைகொண்ட 45 அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காசிமேடு போலீஸார் ராஜியை கைதுசெய்தனர்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications