மடத்தை கைப்பற்ற விடமாட்டோம்: வாஜ்பாய்
டெல்லி:
காஞ்சி மடத்தை கைப்பற்றும் எடுக்கப்படும் எந்த முயற்சியையும் பாஜக எதிர்க்கும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது நடவடிக்கையை கண்டித்து ஒருவார போராட்டத்தை பாஜக நடத்துகிறது. இதை தொடங்கிவைத்து வாஜ்பாய் பேசியதாவது:
காஞ்சி மடத்தின் புனிதத்தை கெடுத்து, அதை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. அத்தகையநடவடிக்கைகளை பாஜக முழு மூச்சுடன் எதிர்க்கும்.
சங்கர மடத்தை கைப்பற்றும் திட்டம், இந்து சமுதாயத்துக்கு விடப்பட்ட சவால். அதை நாங்கள் ஏற்கிறோம். இத்தகைய அநீதியைசெய்ய தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை அமைதியான வழியில் எதிர்க்க நாம் தயாராக வேண்டும்.
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நாம் அநீதியை இழைக்க மாட்டோம். அதே நேரத்தில் அநீதிநடப்பதையும் அனுமதிக்க மாட்டோம். பழி வாங்கும் நடவடிக்கைக்கு எப்போதும் பணிய மாட்டோம்.
சங்கராச்சாரியார்களை சிறையில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டங்களை மதித்து மாநில அரசு நடக்க வேண்டும்என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications