கலவையில் ஜெயேந்திரரை சந்தித்தார் ரஜினிகாந்த்
கலவை:
கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆசி பெற்றார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் ஆற்காடு அருகே உள்ள கலவை கிராமத்தில் உள்ள சங்கரமடத்திற்குச் சொந்தமான மடத்தில் தங்கியுள்ளார்.
அங்கு அவரை தினசரி ஏராளமானோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இந் நிலையில் ரஜினிகாந்த் கலவை வந்துஜெயேந்திரரை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் ஜெயேந்திரரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவரிடம் எதுவும்பேசவில்லை. ஆசிர்வாதம் பெறவே வந்தேன். வேறு விசேஷம் எதுவும் இதில் இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.
சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஜெயேந்திரருடன் இருந்தார்.
சசிகலா வருவதாக வதந்தி:
இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலவைக்கு வரவுள்ளதாக வதந்தி கிளம்பியதால் கலவை கிராமத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
கலவை மடம் முன்பு ஏராளமான பேர் கூடினர். ஆனால் அது வெறும் வதந்தி, சசிகலா வரவில்லை என்று மட நிர்வாகிகள் விளக்கிய பின்னர்கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications