எம்ஜிஆர் பிறந்தநாள்: ஜெ. மாலை
சென்னை:
![]() |
எம்.ஜி.ஆர் பிறந்த திாளையொட்டி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டிசென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பிறந்த நாள் மலரை அவர் வெளியிட்டார். அதை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மரணமடைந்த 57 அதிமுகவினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 குடும்ப நலநிதியாக ஜெயலலிதா வழங்கினார்.
இதேபோல கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள்உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை அதிமுகவினரும், எம்.ஜி.ஆரின் அபிமானிகளும் கொண்டாடினர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications