ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த ஜெயேந்திரர் மனு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள் கிழமை மனுத் தாக்கல் செய்ய ஜெயேந்திரர்முடிவெடுத்துள்ளார்.
இது தொடர்பாக சங்கர மட வழக்கறிஞர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் திங்கள்கிழமை ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறோம்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். ரவி சுப்பிரமணியத்தின் ஒப்புதல்வாக்குமூலத்தைத்தான் போலீஸார் பெரிதும் நம்பியுள்ளனர்.
அந்த வாக்குமூலம் எங்களைப் பெரிதும் பாதிக்காது. ஏனென்றால் ஜெயேந்திரருக்கு எதிராக வலுவான ஆதாரம் எதுவுமில்லைஎன்று கூறினார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications