தமிழகத்தில் பக்ரீத்: சிறப்புத் தொழுகைகள்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும்சிறப்புத் தொழுகைகள் நடந்தன.
பக்ரீத்தையொட்டி சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
கலாம் தொழுகை:
இதற்கிடையே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகையில் ஈடுபட்டார்.
காலை 8.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தொழுகை அறையில் அவர் தொழுகை நடத்தினார். அவர்விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பு, தியாகம் ஆகியவற்றை பக்ரீத் பண்டிகை குறிக்கிறது. பண்டிகையைக் கொண்டாடும்அதே வேளையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்த நன்னாளில் நாம் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலாமுக்கு தொலைபேசி மூலம் தங்களது பக்ரீத்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications