கொல்கத்தாவில் பிப்.13ல் சுனாமி கிரிக்கெட்
கொல்கத்தா:
மத்திய அரசு வரி விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்ததையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் 13ம் தேதிகொல்கத்தாவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
சுனாமி நிதிக்காக உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஐ.சி.சி. நடத்துகிறது.மெல்போர்ன் நகரில் நடந்த முதல் போட்டியில் உலக லெவன் அணி வெற்றி பெற்றது.
இந் நிலையில் 2வது போட்டியை வரும் 13ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஐ.சி.சி. விருப்பம் தெரிவித்தது. ஆஸ்திரேலியா அரசுஅளித்ததுபோல் இந்தப் போட்டிக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு வரி விலக்கு அளிக்க ஒப்புதல் தெரிவித்தது. இதனையடுத்து அடுத்த மாதம் 13ம் தேதிகொல்கத்தாவில் 2வது போட்டி நடைபெறுகிறது. இத் தகவலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications