சென்னை: 1,500 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பூர்ணிமா அத்வானி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக பணியாற்றுவோர் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்துவிசாரணை நடத்துமாறு கோரியிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக, குடும்பத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு உதவிகளை அளிக்கிறது என்றார் பூர்ணிமா அத்வானி.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications