ஜெயேந்திரருடன் ஸ்ரீசைலம் மடாதிபதி சந்திப்பு
கலவை :
கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை ஸ்ரீசைலம் அன்னமாச்சார்ய மடாதிபதி விஷ்ணுவரதன் சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில் ஜெயேந்திரரை ஸ்ரீசைலம்அன்னமாச்சார்ய மடாதிபதி சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயேந்திரர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனெனில் இதுஜோடிக்கப்பட்ட சாட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையாகும்.
ஜெயேந்திரரை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறும் வரை இந்த வழக்கை நடத்த வேண்டும். ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருக்கிறார்.அவருக்கு ஆந்திர மக்கள் சார்பாக ஆறுதல் கூறினேன். அப்போது அவர் ஆசி வழங்கினார்.
காஞ்சி மடத்தில் நடக்கும் அனைத்து பூஜைகளும் கலவை மடத்திலும் நடக்கிறது. பக்தர்கள் ஜெயேந்திரரைத் தொடர்ந்து சந்தித்து தங்களதுஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.
நேரம் எல்லோருக்கும் எப்போதும் நன்றாக இருக்காது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அது இப்போது நன்றாக இருப்பதால் அவர் இப்படிஎல்லாம் செய்கிறார். 3 மாதத்தில் அவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விடும். அப்போது ஜெயேந்திரர் விவகாரத்தில் எல்லாம்தலைகீழாக மாறி விடும் என்று கூறினார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications