ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
காஞ்சிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட உத்திராதி ஸ்ரீவைணவ மடத்தின் நிர்வாகி ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்குப் பின்புறம் உள்ள இந்த உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த ஸ்ரீனிவாசாச்சார் சில தினங்களுக்கு முன் நள்ளிரவில்படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர்கள் யாரும் வராததால் ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் அழுகும் நிலைக்குச்சென்ற நிலையில் நேற்று தான் பீகாரிலிருந்து அவரது உறவினர்கள் வந்து சேர்ந்தனர்.
இன்று அவர்கள் உடலை முறைப்படி பெற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் கொண்டு சென்று அங்கு ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரதுஉறவினர்கள் தெரிவித்தனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications