ஆட்டோ பாஸ்கர் சாவு: சிபிஐ விசாரணை கோரிக்கை
மதுரை:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த ரெளடி ஆட்டோ பாஸ்கர் போலீஸ் நிலையத்தில் இறந்ததுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆலடி அருணா கொலை கடந்த டிசம்பர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆட்டோ பாஸ்கர் என்ற ரெளடியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலையத்தில் வைத்து பாஸ்கரிடம் விசாரணை நடந்து வந்தது. விசாரணையின்போது பாஸ்கர்மர்மமாக இறந்தார்.
அவர் இறந்த விவரத்தை அவரது உறவினர்களிடம் போலீஸார் மிகவும் தாமதமாகவே தெரிவித்தனர்.
இந் நிலையில் மதுரையைச் சேர்ந்த பியர்ல் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஆட்டோ பாஸ்கர் போலீஸ் விசாரணையின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸ் கட்டுப்பாட்டில் இறந்த பாஸ்கரின் சாவில் மர்மம் உள்ளதாக சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications