சுனாமி புரளியை போக்க கடற்கரையில் முகாமிடும் கலெக்டர்!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே நிலவும் சுனாமி அச்சத்தைப் போக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால்மற்றும் அதிகாரிகள் நாளை காலை முதல் குளச்சல் கடற்கரையில் முகாமிடவுள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளை நாளை மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இது வெறும் புரளி தான் என்று பூகம்பவியல் துறை நிபுணர்களும், வானிலை ஆராய்ச்சியாளர்களும் தெளிவுபடுத்தினாலும் சிலபகுதி மக்கள் இதை காதில் வாங்க மறுக்கின்றனர். அப் பகுதிகளை விட்டு வெளியேறியும் வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள், நாளை காலை 6 மணி முதல் குமரிமாவட்டத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொளச்சல் பகுதியில் முகாமிடுகிறார்கள்.
இதுகுறித்து சுனில் கூறுகையில், தமிழக கடற்கரைப் பகுதிகளில் மீண்டும் சுனாமி தாக்காது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாகமக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் வரை கொளச்சல் பகுதியில் தங்கப்போகிறோம் என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications