பாக். தொடரில் விளையாட தயார்: பாலாஜி
சென்னை:
தான் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாகவும் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில்விளையாட தயாராக உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான எல்.பாலாஜிகூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான எல்.பாலாஜி, பாகிஸ்தான் சென்ற இந்திய அணியில் இடம் பெற்று,அந்நாட்டு வீரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார்.
பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் விளாசித் தள்ளி பாகிஸ்தான் மக்களைக் கவர்ந்தார். காயம் காரணமாககடந்த சில மாதங்களாக விளையாடாமல் உள்ள பாலாஜி தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் முழுமையாக குணமடைந்துள்ளேன். இதை இந்திய அணியின் உடற் பயிற்சியாளர் ஆண்ட்ரூ லைபஸிடம்தெரிவித்துள்ளேன். அணியில் சேர்ந்து விளையாடத் தயார் என்றும், அணியில் சேர்க்கக் கோரியும் இந்தியகிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவிக்கவுள்ளேன்.
பிப்ரவரியில் மும்பையில் நடைபெறும் சாலஞ்சர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி எனது உடல்தகுதியை நிரூபிப்பேன். பாகிஸ்தானுடனான தொடரில் பங்கேற்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார் பாலாஜி.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications