மகாராஷ்டிரா: திருவிழா நெரிசல் பலி 258 ஆக உயர்வு
சதாரா:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 258 பேர் பலியாகியுள்ளனர்.
வகி என்ற இடத்தில் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள மந்த்ராதேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவையொட்டி நேற்றுசுமார் 5 லட்சம் பேர் கூடியினருந்தனர்.
கோவிலின் நுழைவு வாயில் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததையடுத்து சிலருக்கு லேசான ஷாக் அடித்தது.
இதையடுத்து கூட்டத்தினர் சிதறி ஓட ஆரம்பித்தனர். நுழைவு வாயில் மிகக் குறுகலாக இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரை மீறிஒருவர் ஓட முயன்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுமாறி விழுந்தனர். அவர்கள் மீது ஏறி, மிதித்தபடிகூட்டத்தினர் சிதறி ஓடினர்.
இந்த நெரிசலில் மிதிபட்டும் மூச்சு திணறியும் 248 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும்குழந்தைகள். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
340 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications