10 நாட்களில் புதிய சங்கராச்சாரியார்!
கலவை:
கர்நாடக மாநிலம் மத்தூரை சேர்ந்த ஞானப்பிரசேந்திர சுவாமிகள் காஞ்சி மடத்தின் புதிய சங்கராச்சாரியாராக விரைவில்நியமிக்கப்படுகிறார்.
ஆடிட்டர் தியாகராஜனாக இருந்து ஞானப்பிரசேந்திர சுவாமிகள் ஆன இவர் இப்போது ஜெயேந்திரருக்கு உதவியாக கலவை மடத்தில்தங்கியுள்ளார். அவரை அடுத்த சங்கராச்சாரியாராக ஜெயேந்திரர் நியமிக்கவுள்ளார் என சங்கர மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதை சங்கர மடம் மறுத்தாலும், ஞானப்பிரசேந்திர சுவாமிகள் இன்னும் 10 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக புதிய சங்கராச்சாரியாராகநியமனம் செய்யப்படவுள்ளதாக கலவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரியவர், இளையவருக்கு அடுத்த நிலையில் பால பெரியவராக ஞானபிரசேந்திரர் நியமனமாகிறார்.
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் ஜெயேந்திரரே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்என்றும் கூறப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications