இதே நாளில்.. 30 நாட்களுக்கு முன்..
சென்னை:
![]() |
நாட்கள் கடந்துவிட்டாலும் சுனாமி ஏற்படுத்திய காயம் இன்னும் விலகவில்லை. வலியை மக்கள் மறக்கவில்லை.
2004, டிசம்பர் 26ம் தேதி வரை இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுனாமி என்றால் என்ன என்றேதெரியாமல் இருந்தது. 26ம் தேதி காலை தமிழக, ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகள், இலங்கை மற்றும்அந்தமான், நிக்கோபார் தீவுகளை அலைகள் தாக்கி சீரழித்தபோதுதான் சுனாமியின் கொடூரம் தெரிய வந்தது.
தமிழகத்தில் சுமார் 10,000 பேரும், இலங்கையில் சுமார் 40,000 பேரும் ஒட்டுமொத்தத்தில் தெற்காசியாவில் 2.22லட்சம் பேரும் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் இழந்திருக்க, கடலோர தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துபோய்விட்டது. 10 லட்சம் மக்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துவிட்டது.
படகுகளை இழந்துவிட்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத சோகத்தில் மீனவர்கள். தத்தளித்துக்கொண்டிருக்கிறது கடலோரத் தமிழகம்.
நாகை மாவட்டத்தில் மட்டும் 8,000 பேர் இறந்திருக்க, இன்னும் 1,900 பேரைக் காணவில்லை கூறுகிறது.
கடலூரில் 2,000க்கும் மேற்பட்ட சாவுகள். இதில் வேளாங்கண்ணியில் மட்டும் 1000 பேர்.
நிவாரணப் பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடந்து வந்தாலும், மனதளவில் மக்கள் அடைந்துள்ளவேதனைகளுக்கு எந்த நிவாரணமும் பதில் சொல்லிட முடியாது.
இந் நிலையில் மீண்டும் சுனாமி வருகிறது என்ற புரளிகள் ஒரு பக்கம். தமிழக கடல் பகுதிகளில் அலைகளோடு ஓடிவிளையாட கால்கள் இல்லை. இது கடலுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு தான்..
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications