விஜயேந்திரர், ரகு ஜாமீன் மனு தள்ளுபடி!!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டுசெஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, சங்கர மட முன்னாள்மேலாளர் சுந்தரேச அய்யர், போலி குற்றவாளிகளான ஆறுமுகம், செந்தில்குமார் ஆகியோர் செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி அக்பர் அலி தனது தீர்ப்பை வழங்கினார்.
நீதிபதியின் தீர்ப்பு விவரம்:
விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்கள். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளைகலைப்பார்கள் என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்து விட முடியாது.
மேலும் இதுபோன்ற முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எனவே விஜயேந்திரர், ரகு,சுந்தரசே அய்யர், ஆறுமுகம், செந்தில்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றார் நீதிபதி.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications