"குடும்பப் பெண்களை விருந்தாக்கிய கண்ணன்"
மதுரை:
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பல குடும்பப் பெண்களை விருந்தாக்கியவர் ஏட்டையா கண்ணன் என்றுஜெகஜால ஜெயலட்சுமிவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலட்சுமிக்கு எதிரான ஆதாரங்கள் என்று கூறி சில புகைப்படங்கள், வீடியோ கேசட்டுகளை சமீபத்தில் சிபிஐஅதிகாரியிடம் ஏட்டையா கண்ணன் வழங்கினார்.
இதுகுறித்து ஜெயலட்சமியின் வழக்கறிஞர் வெங்கடேசனிடம் கேட்டபோது,
ஏட்டு கண்ணன் திரும்பத் திரும்ப பொய்யையே கூறி வருகிறார். திரும்பத் திரும்ப ஒரே பொய்யைக் கூறுவதால்அது மெய்யாகி விடாது.
ஜெயலட்சமி மட்டுமல்லாது, பல குடும்பப் பெண்களையும் போலீஸ் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியவர்தான்இந்தக் கண்ணன். இதுகுறித்த முழு விவரங்களையும் ஜெயலட்சுமி ஏற்கனே சிபிஐ விசாரணயின்போதுதெரிவித்துள்ளார்.
ஜெயலட்சுமி தொடர்பான வீடியோ ஆதாரத்தை கண்ணன் காட்டுகிறார். அது உண்மையாக இருந்தால் அதைசட்டப்படி எதிர்கொள்வோம். யாரையோ திருப்திப்படுத்தவே வீடியோ ஆதாரம் இருப்பதாக திடீரென கூறுகிறார்கண்ணன் என்றார் வெங்கடேசன்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவனால் ஜெயலட்சுமியின் வீட்டில் எடுபிடியாக வைக்கப்பட்ட இந்த ஏட்டையா பின்னர்ஜெயலட்சுமியையை மேய்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications