சுனாமி: புதுவையில் நினைவு சின்னம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
![]() |
புதுவையில் குடியரசு தின விழா எளிமையாக நடந்தது. விழாவுக்குப் பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில், சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் அரசு சார்பில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாத 7,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12,000 பேருக்குஉதவிகள் வழங்கப்படவுள்ளன என்றார் ரங்கசாமி.
சுனாமி சோகம் காரணமாக புதுவை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு மிகவும் எளிமையாகவிழா நடத்தப்பட்டது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications