சதுர்வேதியின் காவல் பிப். 8 வரை நீட்டிப்பு!!
சென்னை:
போலிச் சாமியார் சதுர்வேதியின் சிறைக் காவல் பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் ஆசிரமம் நடத்தி வந்த சதுர்வேதி, தனக்கு ஆசிரமம் வைக்க இடம் அளித்த தொழிலதிபர் சுரேஷ் என்பவரின்மனைவி மற்றும் மகளை கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து சதுர்வேதியை ஹைதராபாத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஆண், பெண் எனஇரு பாலாரிடமும் கட்டாயப்படுத்தி உறவு வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சதுர்வேதி குண்டர் சட்டத்தின் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.மற்ற பிரிவுகளின் கீழ் அவரது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வீடியோகான்பரன்சிங் மூலம் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிபதி பிரபுதாஸ் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள சதுர்வேதியுடன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பிப்ரவரி 8ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்துஉத்தரவிட்டார்.
அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட 7 பேரின் காவலும் பிப்ரவ 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications