ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி?
சென்னை:
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்கை இவர் விசாரிப்பார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பல நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம், வேலூர் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் சேலம் இரண்டாவது விரைவு நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தலைமை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, கோவை 3வது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் 2வதுவிரைவு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, சேலம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜோனதன் ஞானையா, திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதியகாவும்,வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜகோபால், விருதுநகர் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதி மேகநாதன், திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், திண்டுக்கல் தலைமைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றுகூறப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரட்சகன்தான், ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகளை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications