தமிழர் பகுதிக்கு இந்தியா உதவ வேண்டும்: புலிகள்
கொழும்பு:
இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கும் இந்தியா நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என விடுதப்ை புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிவாரணநிதியையும், உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளன. ஆனால், இந்த உதவிகளை தெற்கு இலங்கைக்கே செலவிட்டு வரும் அந்நாட்டு அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை புறக்கணித்து வருகிறது.
இந் நியிையில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
சுனாமியய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்து வரும் இந்தியா வடக்கு இலங்கை பக்கமும் தனது கனிவானபார்வையைத் திருப்ப வேண்டும். தெற்கு மற்றும் கிழக்கில் மட்டும் இந்திய உதவிகள் சென்றடைந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா உதவ வேண்டும், இந்த உதவிகள் எந்த வகையில் கிடைத்தாலும் அதைஏற்போம். எங்களுக்கு தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.
பல்லாண்டுகளாக போரால் துயரத்துக்குள்ளான எங்களுக்கு இந்தப் பேரழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
தமிழர்கள் பகுதி மீதான இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. இதனால் தான் ஐநா பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா நாட்டு பிரதமரையும் எங்கள் பகுதிக்கு வர விடாமல் இலங்கை அரசு தடுத்துவிட்டது.
பல உலகத் தலைவர்கள் இப் பகுதியில் சுனாமி பாதிப்பை பார்வையிட விரும்பினாலும் அதை மனிதாபிமான அடிப்படையில்கூட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை என்றார் தமிழ்ச்செல்வன்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications