ஆடிட்டர்: பிப். 4 வரை விஜயேந்திரரை கைது செய்ய தடை
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி விஜயேந்திரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைசென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அதுவரை விஜயேந்திரரை போலீஸார் இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயேந்திரர், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்துரைசாமி, இந்த வழக்கில் இறுதி அறிக்கை அடுத்த வாரம் தாக்கலாகிறது. அதுவரை இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்று கோரினார்.
விஜயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதுவரை தனது கட்சிக்காரரை போலீஸார் கைது செய்யக் கூடாது என்று கூறினார்.
பின்னர், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படும் வரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவைமேற்கோள் காட்டிய நீதிபதி தணிகாச்சலம், விஜயேந்திரரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்குஒத்திவைத்தார்.
அதுவரை அவரை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications